AI Journey
Dataவை நுண்ணறிவாக மாற்றும் உங்கள் பயணத்தை வழிநடத்தும் ஒரு virtual workshop.
உங்க AI பயணத்துக்கு சரியான வழியை கண்டுபிடிக்க நீங்க தயாரா?
இந்தியாவின் 90% பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் 3 லட்சம்+ தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகிறது. AI மூலம் அபாயங்களை முன்கூட்டியே கணித்து, விபத்துகளை நேரடியாகத் தடுக்க முடியும்.
800+ வகையான எஃகு தயாரிக்கும் சேலம் தொழிற்சாலைகள், மிகுந்த துல்லியத்தை நம்புகின்றன. இதை உறுதிப்படுத்த, AI predictive maintenance மற்றும் real time optimization மூலம் consistency-ஐ பேண உதவுகிறது.
இந்தியாவின் 30+ நூல் உற்பத்தியில் பங்களித்து, 1 கோடி+ பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரில் செயல்திறனை அதிகமாக்குவது இன்றியமையாதது. AI மூலம் demand forecasting-ஐ மேம்படுத்தி, waste-ஐ குறைக்க முடியும்.
100+ உற்பத்தி அலகுகள் மற்றும் வலுவான R&D-யுடன்,சென்னை மருந்து துறை வேகமாக முன்னேறுகிறது. AI மூலம் drug discovery-ஐ வேகப்படுத்தி, quality மற்றும் compliance-ஐ மேம்படுத்த முடியும்.