AI Journey

நுண்ணறிவு பயணம்

by Cogniv Tech

Dataவை நுண்ணறிவாக மாற்றும் உங்கள் பயணத்தை வழிநடத்தும் ஒரு virtual workshop. 

உங்க AI பயணத்துக்கு சரியான வழியை கண்டுபிடிக்க நீங்க  தயாரா? 

Your AI Journey

உங்கள் AI வழிகாட்டி 

ஒவ்வொருவரின் AI பயணம், தனித்துவமானது 

ஒவ்வொரு தொழிலும் நுண்ணறிவாக மாறலாம்

பட்டாசு உற்பத்தி – சிவகாசி 

இந்தியாவின் 90% பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் 3 லட்சம்+ 
தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். அதனால் 
பாதுகாப்பு மிகவும் முக்கியமாகிறது. AI மூலம் 
அபாயங்களை முன்கூட்டியே கணித்து, விபத்துகளை 
நேரடியாகத் தடுக்க முடியும். 

எஃகு தொழிற்சாலை – சேலம் 

800+ வகையான எஃகு தயாரிக்கும் சேலம்  தொழிற்சாலைகள், மிகுந்த துல்லியத்தை நம்புகின்றன. இதை உறுதிப்படுத்த, AI predictive maintenance மற்றும் 
real time optimization மூலம் consistency-ஐ  பேண உதவுகிறது. 

நூல் தொழில் – திருப்பூர்  

இந்தியாவின் 30+ நூல் உற்பத்தியில் பங்களித்து,  1 கோடி+ பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரில் செயல்திறனை அதிகமாக்குவது இன்றியமையாதது. AI மூலம் demand forecasting-ஐ மேம்படுத்தி, waste-ஐ குறைக்க முடியும். 

மருந்து & வாழ்க்கை அறிவியல் – 
சென்னை

100+ உற்பத்தி அலகுகள் மற்றும் வலுவான R&D-யுடன்,சென்னை மருந்து துறை வேகமாக முன்னேறுகிறது.  AI மூலம் drug discovery-ஐ வேகப்படுத்தி, quality மற்றும் 
compliance-ஐ மேம்படுத்த முடியும். 

Meet your AI Experts

AI நிபுணர்கள்

உங்கள் AI பயணத்திற்கு திசை காட்டும் அனுபவமுள்ள வல்லுநர்கள் 

Jeswanth Vijay

Co-founder

Cogniv Technologies

Abinaya Mahendiran

CTO

Nunnari Labs

AI பயணத்தில் உங்கள் அடுத்த படியை கண்டறியுங்கள் 

சிறிய விவரங்கள் போதும், உங்களுக்கு சரியான பாதையை நாங்கள் காட்டுவோம். 

உங்கள் பயண டிக்கெட்டை பெறுங்கள் 

Powered by: Cogniv Technologies & Nunnari Labs

Event Partners:
AvadheshCo

© 2026 cognivtech. All rights reserved.